தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அஜித் - ஷாலினியின் 23வது திருமண ஆண்டு நிறைவு

1 mins read
7113c8c7-1d7b-4d83-bd86-db6d2e972571
திருமணத்தின்போது 'தல', 'தளபதி'. படம்: zoomtventertainment.com -

கோலிவுட்: தங்களின் 23வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றனர் கோலிவுட்டின் 'தல' எனச் செல்லமாக அழைக்கப்படும் அஜித் குமார், ஷாலினி தம்பதி.

இதனையடுத்து, அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.

டுவிட்டரில் பலர் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுவரை கண்டிராத அரிய திருமணப் படங்களும் பகிரப்பட்டு வருகின்றன.