கோவில் கட்டிய ரசிகர்

கோவில் கட்டிய ரசிகர்

1 mins read
a93d7dc1-9ce1-4eed-b1a4-4ba52b5c6d1f
-

நடிகை சமந்­தா­வின் தீவிர ரசிகரான தெ­னாலி சந்­தீப் என்­ப­வர் ஆந்­தி­ரா­வின் விஜ­ய­வாடா நகரில் அவ­ருக்­குக் கோவில் கட்­டி­யுள்­ளார்.

ஓர் அறக்­கட்­டளை மூலம் சமந்தா பல்­வேறு சமூக சேவை­க­ளைச் செய்து வரு­வதை அறிந்­த­போது அவர் மீதான மதிப்பு கூடி­ய­தா­கச் சொல்­கி­றார் சந்­தீப்.

"இந்­தக் கார­ணத்­தால்­தான் அவ­ருக்கு கோவில் கட்ட தீர்­மா­னித்­தேன்.

இதற்­கென தனி நிலம் வாங்­கா­மல், எங்­கள் வீட்­டில் ஒரு பகு­தியை ஒதுக்கி கோவில் கட்டினேன். குடும்­பத்­தா­ரும் எனக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கினர்," என்­கி­றார் சந்­தீப்.

இத­னி­டையே நேற்று இந்­தக் கோவி­லின் திறப்பு விழா நடை­பெற்­றது. இதை­ய­டுத்து, சிறப்பு பூசை­கள் நடத்­தப்­பட்­டன. இதில் ஏரா­ள­மான ரசி­கர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

ரசி­கர்­க­ளின் அன்பு சமந்தாவை நெகிழ வைத்­துள்­ள­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.