ஜூன் 2ஆம் தேதி வெளியாகிறது 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'

ஜூன் 2ஆம் தேதி வெளியாகிறது 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'

1 mins read
a9bd6ea0-6f54-416a-ba8f-47faa6acf980
-

ஆர்யாவின் புதிய திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' ஜூன் மாதம் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியும் முதல் பாடலும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. முத்தையா இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கதாநாயகியாக சித்தி இத்னானி நடிக்கிறார்.