நடன இயக்குநர் சதீஷ் இப்போது திரைப்பட இயக்குநராகி உள்ளார். அவர் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் கவின் நாயகனாக நடிக்க, நாயகியாக பிரீத்தி அஸ்ரானியை ஒப்பந்தம் செய்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பூசை சென்னையில் விமரிசையாக நடைபெற்றது.
இயக்குநரான நடனக் கலைஞர்
27 May 2023 - 5:30 am
1 mins read
