விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'மும்பைக்கர்'.
தமிழில் 2017ல் வெளியான 'மாநகரம்' திரைப்படத்தின் மறு
பதிப்பு இந்தப் படம். இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் ஜூன் 2ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்
தளத்தில் சுவரொட்டி வெளியிட்டு அறிவித்துள்ளார்.

