'பிச்சைக்காரன் 2' படத்தை விளம்பரம் செய்வதற்காக ஆந்திரா சென்றார் விஜய் ஆண்டனி. அங்கு தெருவோரம் அமர்ந்திருந்த யாசகர்களைப் பார்த்ததும் அவர்களை அழைத்துச் சென்று ஒரு நட்சத்திர உணவகத்தில் விருந்து வழங்கியுள்ளார். மேலும் யாசகர்களுக்குத் தனது கையால் உணவு பரிமாறி அதனை காணொளியாக எடுத்துத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய் ஆண்டனியின் இந்தச் செயலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
யாசகர்களுக்கு உணவு பரிமாறிய நாயகன்
1 mins read
-

