'ஆண்களை வெறுக்கவில்லை'

'ஆண்களை வெறுக்கவில்லை'

1 mins read
0b6ac11f-ab9c-4c2e-999b-9a7475384901
-

தாம் ஆண்­க­ளுக்கு எதி­ரா­ன­வள் என்று தவ­றா­கச் சித்­தி­ரிக்­கப்­ப­டு­வ­தா­கச் சொல்­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

அண்­மைய பேட்டி ஒன்­றில், தம்மை பெண்­ணி­ய­வாதி என்று குறிப்­பி­டு­வதை ஏற்க இய­லாது எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­னம புதி­தில் நீயெல்­லாம் படத்­தில் நடித்து என்ன சாதிக்­கப் போகி­றாய் என்று பல­ரும் கேலி செய்­த­னர். ஆனால் அதை­யெல்­லாம் கடந்து வந்து­விட்­டே­ன்.

"உழைப்பு என்று வந்­து­விட்­டால், நிற்­கா­மல் ஓடிக்­கொண்டே இருக்க வேண்­டும். அதைத்­தான் நான் செய்­தேன்.

"நான் பெண்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் உள்ள படங்­களில் நடிப்­ப­தால் எனக்கு ஆண்­களை அறவே பிடிக்­காது என நினைக்க வேண்­டாம்.

"நீங்­கள் பெண்­ணி­ய­வாதியா என்­று­கூட சிலர் கேட்­கி­றார்­கள். அப்­படி எல்­லாம் இல்லை. ஆண்­க­ளி­லும் தவ­றா­ன­வர்­கள் உள்­ள­னர் பெண்­க­ளி­லும் தவ­றா­ன­வர்­கள் உள்­ள­னர்," என்­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

தாம் ஏற்று நடிக்­கும் கதா­பாத்­தி­ரங்­க­ளின் தன்­மைக்கு ஏற்­பவே நடிப்பை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், ஆண்­களை மட்­டம் தட்­டும் வகை­யில் தனது பாத்­தி­ரங்­கள் இருக்க வேண்­டும் என நிர்­பந்­திப்­ப­தில்லை என்­கி­றார். ஒரு நடிகை அனைத்­து­வி­த­மான வேடங்­க­ளி­லும் நடிப்­பது முக்­கி­யம் என்­றும் கூறு­கி­றார்.