‘ஜெயிலர்’ படக்குழு கொண்டாட்டம்

நெல்­சன் திலீப்­கு­மார் இயக்­கத்­தில் உரு­வாகி வரு­கிறது ‘ஜெயி­லர்’ திரைப்­ப­டம்.

இதில் மலை­யாள நடி­கர் மோகன்­லால், கன்­னட நடி­கர் சிவ­ராஜ்­கு­மார், பிரி­யங்கா மோகன், ரம்யா கிருஷ்­ணன், யோகி­பாபு, வசந்த் ரவி, விநா­ய­கன் உள்­ளிட்ட பலர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

கதைப்­படி, ரஜி­னி­காந்த் சிறைத்­துறை அதி­கா­ரி­யாக நடிக்­கி­றார். அவ­ரது கதா­பாத்­தி­ரத்­தின் பெயர் முத்­து­வேல் பாண்­டி­யன்.

கடந்த சில மாதங்­க­ளாக இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு பல்­வேறு இடங்­களில் நடை­பெற்று வந்­தது. அண்­மை­யில் படத்­தின் இறு­திக்­கட்ட காட்­சி­க­ளைப் பட­மாக்கி வந்­த­னர்.

இந்­நி­லை­யில், படப்­பி­டிப்பு முழு­மை­யாக நிறை­வ­டைந்­துள்­ளது. இதை­ய­டுத்து, ‘ஜெயி­லர்’ படக்­கு­ழு­வி­னர் கேக் வெட்டி கொண்­டாட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

அதி­ரடி சண்­டைக் காட்­சி­கள் நிறைந்த பட­மாக ‘ஜெயி­லர்’ உரு­வாகி உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

எதிர்­வ­ரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்­ப­டம் திரை­கா­ணும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!