தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'விழுவதில் எழுவது முக்கியம்'

1 mins read
370d3df9-b520-423f-a708-40beea5f74bb
-

நடி­கர் சரத்­கு­மா­ரின் மக­ளான நடிகை வர­லட்­சுமி, தனது பயத்தை எல்­லாம் தூர வீசி­விட்டு 'பைக்' வாக­னம் ஓட்டு­வ­தற்கு கற்­றுக்­கொண்டுள்­ளார். இது­தொ­டர்­பாக அவர் தமது டுவிட்­டர் பதி­வில், "பொது­வாக இளம் பிள்­ளை­கள் பைக் ஓட்­டு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை. எனக்­கும் இந்­தத் தடை இருந்­தது. ஆனால், கடந்த வாரம் சைக்­கிள், ஸ்கூட்டி, புல்­லட், பைக் என படிப்­ப­டி­யாக வாக­னம் ஓட்­டும் பய­ணத்­தைத் தொடங்­கி­னேன். நாம் விழுந்­தது முக்­கி­ய­மல்ல; எப்­படி எழுந்­தோம் என்­பதே முக்­கி­யம்," எனக் கூறியுள்­ளார். ரஜினி, விஜய், அஜித் உள்­ளிட்ட அனைத்து நாய­கன்­க­ளு­ட­னும் வில்லி­யாக மோது­வ­தற்கும் தான் தயா­ராக உள்ளதாகவும் கோலி­வுட்­டில் சூடான தக­வல் கொடுத்துள்­ளார்.

வரலட்சுமி சரத்குமார்.