ஐம்பதிலும் சுண்டிவிடும் அழகு

மணி­ரத்­னம் இயக்­கிய ‘பொன்­னி­யின் செல்­வன்’ படத்­தில் நந்­தினி பாத்­தி­ரத்­தில் நடித்து ஏராள ரசி­கர்­க­ளின் உள்­ளம் கொள்­ளை­கொண்­ட­வர் நடிகை ஐஸ்­வர்யா ராய். உலக அழ­கி­யான இவர், 50 வய­தைத் தொடப்­போ­கும் நிலை­யி­லும் தனது அழ­கை­யும் ஆரோக்­கி­யத்­தை­யும் பேணி வரு­கி­றார்.

“காலை எழுந்­த­தும் வெறும் வயிற்­றில் வெந்­நீ­ரு­டன் எலு­மிச்­சைச் சாறு கலந்து குடிப்­பேன். கட­லை­மாவு, பால், தேன் சேர்த்து முகத்­தில் பூசி 10 நிமி­டம் கழித்து முகம் கழு­வு­வேன். இதனை மாதம் ஒரு­முறை பின்­பற்­று­வேன்.

“சந்­தன எண்­ணெய், ஆலிவ் எண்­ணெய் ஆகி­ய­வற்றை முகத்­தில் தடவி மெல்ல மசாஜ் செய்­வேன். கூடு­த­லாக, ஆரோக்­கி­ய­ உண­வை­யும் சரு­மம் பள ­ப­ளப்­பாக இருக்க நிறைய தண்­ணீ­ரும் குடிப்­பேன்,” எனக் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!