அனைவரும் கலைகளின் அருமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.
கலை என்பது பொருள்களுடன் அல்லது தனி நபர்களுடன் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல என்றும் கூறியுள்ளார்.
அண்மையில், பாரம்பரிய உடைகளையும் அவற்றுக்கு ஏற்ப நகைகளையும் அணிந்துள்ள புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார் மாளவிகா.
“நிபுணத்துவம் வாய்ந்த கலைஞர்களால் கலைகளுக்கு தனிச்சிறப்பு ஏற்படும்.
“எல்லாருடைய வாழ்க்கையும் கலைப்படைப்பாக மாறிவிடாது என்பதையும் உணர வேண்டும்,” என்று சமூக ஊடகப் பதிப்பில் மாளவிகா தெரிவித்துள்ளார்.

