கமல், விஜய் சேதுபதி பாணியில் இறங்கும் கார்த்தி

1 mins read
d0a5e33b-6fc9-40f2-8be9-a95e24afbc72
கார்த்தி, விஷால் - ஊடகம்

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரீத்து வர்மா நடித்துள்ளார்.

‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வருகிற விநாயகர் சதுர்த்திக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு நடிகர் கமலும் ‘மாவீரன்’ திரைப்படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதியும் குரல் கொடுத்ததைப்போல தற்பொழுது கார்த்தியும் விஷால் படத்திற்கு குரல் கொடுத்து இருக்கிறார். அவர் இப்படத்தின் கதைக்கு விளக்கம் அளித்து பேசியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் கார்த்தி தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்