புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் அஜித்

1 mins read
1fdd53dd-da8e-4392-a67b-43ed85963cfa
சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியேறும் அஜித். - படம்: ஊடகம்
multi-img1 of 2

அஜித் அடுத்து நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அவர் சென்னை திரும்பியுள்ளார்.

சிவப்பு ‘டி-சட்டை’ அணிந்து புதுப்பொலிவுடன் அவர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் ரசிகர்கள் சிலர் அவரை நெருங்கி கைகுலுக்கினர்.

ஒருசிலருடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்தப் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

அஜித் இளமையுடன் காட்சி அளிப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்