மீண்டும் இமயமலைக்குச் செல்லும் ரஜினிகாந்த்

1 mins read
1bf689eb-073d-44a3-822e-baaef2bdd399
இமயமலையில் ரஜினி. - படம்: ஊடகம்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் மீண்டும் இமயமலைக்குப் பயணமாகிறார். ஆகஸ்ட் 6ஆம் தேதி புறப்படுகிறார்.

ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் ஆக்ஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது.

அப்படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களை அடுத்தடுத்து வெளியிட்ட படக்குழு, ரசிகர்களிடம் அவற்றுக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகம் அடைந்துள்ளது.

தனது படங்கள் திரைகாணும்போது இமயமலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ரஜினி. மேலும் தமக்கு நெருக்கமான யாரையேனும் உடன் அழைத்துச் செல்வதும் உண்டு.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் இமயமலைக்குச் செல்லவில்லை. இம்முறை அவர் தனியாகச் செல்வதாகத் தகவல். ஒரு வாரம் அவர் அங்கு தங்குவார் எனத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்