புஷ்பா: சமந்தாவுக்குப் பதில் ஸ்ரீலீலா குத்தாட்டம்

1 mins read
dfdc4cf4-dc73-4abb-8962-88dbf189420f
ஸ்ரீலீலா. - படம்: ஊடகம்

‘புஷ்பா’ இரண்டாம் பாகத்தில் சமந்தாவுக்குப் பதிலாக தெலுங்கு இளம் நாயகி ஸ்ரீலீலா ஒப்பந்தமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

‘புஷ்பா’ முதல் பாகத்தில் ‘ஊ சொல்றியா’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார் சமந்தா.

இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடலுக்கு ஆடச்சொல்லி அணுகியபோது மறுத்துவிட்டாராம். இதையடுத்து ஸ்ரீலீலாவை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்