நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு ரூ.110 கோடி என தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 17 ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் இவர் ஆண்டுக்கு ரூ.12 கோடி சம்பாதிக்கிறாராம். திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர சில நிறுவனங்களுக்காக விளம்பரத் தூதராகவும் உள்ளார்.
ஒற்றைப் பாடலுக்கு நடனமாடத் தொடங்கி உள்ளார். ஒரு பாடலுக்கு ரூ.60 லட்சம் ஊதியம் பெறுகிறாராம்.
மும்பை நகரில் 16 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு வீடு, நான்கு உயர் ரக சொகுசு வாகனங்கள், மும்பையில் நகைக்கடை என தமன்னாவின் சொத்துப் பட்டியல் நீள்கிறது.

