‘படவா’ முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீடு

‘படவா’ முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீடு

1 mins read
ad26c3a0-ed08-41de-95bb-00dd42a886da
‘படவா’ படத்தில் சூரி, விமல். - படம்: ஊடகம்

விமல், சூரி இணைந்து நடித்துள்ள ‘படவா’ படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகி உள்ளது.

கே.வி.நந்தா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீதா ராவ், கேஜிஎஃப் ராம், தேவதர்ஷினி, நமோ நாராயணன், செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அண்மையில் விமல் நடிப்பில் வெளியான இரு படங்கள் வசூல் ரீதியில் வெற்றி கண்டதை அடுத்து, ‘படவா’ படத்தின் வெளியீட்டையும் விநியோகஸ்தர்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்