ரூ.5 கோடி கேட்கும் நயன்தாரா

ரூ.5 கோடி கேட்கும் நயன்தாரா

1 mins read
08e29725-b132-4fcf-9607-ba7c08bd4620
நயன்தாரா. - படம்: ஊடகம்

நடிகை நயன்தாரா விளம்பரப் படங்களில் நடிக்க ஐந்து கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாகத் தெரிய வந்துள்ளது.

தற்போது தமிழ்ப் படங்களில் நடிக்க ஐந்து கோடி ரூபாயும் இந்தியில் நடிக்க ரூ.10 கோடியும் சம்பளமாகக் கேட்கிறார் நயன்தாரா.

இந்நிலையில், அண்மையில் ஒரு நிமிட விளம்பரப் படத்துக்காக அவர் ஐந்து கோடி ரூபாய் சம்பளம் பெற்றாராம்.

மற்ற நடிகைகள் இத்தகவலைக் கேட்டு வியப்பில் மூழ்கியுள்ள நிலையில், நயன்தாராவை தங்களது விளம்பரப் படங்களில் நடிக்க வைக்க பல முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்