ரஜினி படத்தில் துஷாரா

ரஜினி படத்தில் துஷாரா

1 mins read
56130204-e7d1-4839-8378-8bcb85a62e0f
துஷாரா. - படம்: ஊடகம்

ரஜினியின் 170வது படத்தை ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. 

இப்படத்தில் இணையும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அனிருத் இசையமைப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், இளம் நாயகி துஷாரா விஜயன் நடிப்பதாக அறிவித்துள்ளனர். அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்