நடிகர் அதர்வா நடித்திருக்கும் இணையத்தொடர் ‘மத்தகம் 2’ இன்று இணையத்தில் வெளியாகிறது.
அதர்வாவுடன் மணிகண்டன், திவ்யதர்ஷினி, வடிவுக்கரசி போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கும் இணையத்தொடர் ‘மத்தகம் 2’. இதில் அதர்வா காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார். மேலும், ‘மத்தகம்’ முதல் இணையத்தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த தொடரின் முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடித் தளத்தில் இன்று வெளியாகிறது.

