தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஜினியின் படத்தில் நடிக்க அமிதாப்பின் சம்பளம்

1 mins read
055cc16e-754b-4752-8b65-100902bd1778
அமிதாப் பச்சன், ரஜினிகாந்த். - படம்: ஊடகம்

ரஜினியுடன் அமிதாப்பச்சன் நடிக்க இருக்கும் படத்தில் அமிதாப் பச்சனின் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது.

ரஜினி ‘ஜெயிலர்’ படத்திற்குப் பிறகு நடிக்கும் தனது 170வது படத்தில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் 20 நாள்கள் நடிக்க ஒத்துக் கொண்டு இருக்கிறார். அதற்கு அவருக்கு ரூ.12 முதல் ரூ.15 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்