தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி

1 mins read
c930e4d2-70ad-4d96-be49-41edf6efa903
படம்: - சமூக ஊடகம்

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.

‘திரைப்படம் வருகிற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கான சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி வரும் 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்