நாகரிக வில்லனாக விநாயக்

நாகரிக வில்லனாக விநாயக்

1 mins read
c8ec66f0-d5d1-4d55-a2e1-3ec5a2e2c535
விநாயக் - ஊடகம்

விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நவநாகரீக வில்லனாக விநாயக் நடித்திருக்கிறார்.

விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் துருவ நட்சத்திரம். இந்தப் படம் 2017ஆம் ஆண்டிலேயே வெளியாக வேண்டியது. சில காரணங்களால் படம் தள்ளிப்போய் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக நடித்து பலரையும் மிரட்டி, பாராட்டுகளைப் பெற்ற விநாயக் நாகரீக வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி