அஜித்தின் புதுத் தோற்றம்

அஜித்தின் புதுத் தோற்றம்

1 mins read
db5e9dec-c194-4624-a5f8-0852ea2ffa88
அஜித். - படம்: ஊடகம்

தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்துக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அஜித்தின் புதிய தோற்றம் வெளியாகி உள்ளது.

முன்பு பாதி நரைமுடியுடன் (சால்ட் & பெப்பர்) காட்சியளித்தவர், இப்போது தலை முழுக்க வெள்ளை முடியுடன் காணப்படுகிறார்.

வெள்ளை முடியுடனும் அவர் இளமையாக இருப்பதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்