பொங்கலுக்கு வெளியாகும் தனு‌ஷின் ‘கேப்டன் மில்லர்’

பொங்கலுக்கு வெளியாகும் தனு‌ஷின் ‘கேப்டன் மில்லர்’

1 mins read
ef575313-c0d7-4199-9ac8-1f392b176464
நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’ - படம்: சமூக ஊடகம்

நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்