நடிகர் சூர்யாவிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாக சொல்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
வேறொன்றுமில்லை, இவர் நடித்துள்ள ‘ரெபில்’ திரைப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பை சூர்யா அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இதற்காக சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிப்பில் நிகேஷ் இயக்கியுள்ளார்.