பொங்கல் போட்டியில் களமிறங்கும் விஜய் சேதுபதி

பொங்கல் போட்டியில் களமிறங்கும் விஜய் சேதுபதி

1 mins read
35533d4e-69f6-4328-9e27-b108f40bc04d
‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

பொங்கல் திருநாளையொட்டி விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் வெளியாகிறது.

ஏற்கெனவே எதிர்வரும் ஜனவரியில் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, சுந்தர்.சி’யின் ‘அரண்மனை 4’, ஐஸ்வர்யா ரஜினி இயக்கி உள்ள ‘லால் சலாம்’ உள்ளிட்ட படங்கள் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொங்கல் போட்டியில் விஜய் சேதுபதியும் களமிறங்குகிறார்.

ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வரும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இந்தி நடிகை கத்ரினா கைஃப் நடித்திருக்கிறார் .

குறிப்புச் சொற்கள்