தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நயன்தாராவின் பிறந்த நாள் கொண்டாட்டம்

1 mins read
f967fa46-0833-42e4-9731-c9a25db39b62
கணவர், குழந்தைகளுடன் நயன்தாரா. - படம்: ஊடகம்

குடும்பத்துடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடி உள்ளார் நயன்தாரா.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளியை சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.

அவற்றில் குழந்தைகள், கணவர் விக்னேசுடன் அவர் காட்சி அளிக்கிறார்.

“நான் இதற்குமேல் அதிகம் கேட்க முடியாது. கடவுள் என் வாழ்க்கையில் இம்மூவரையும் பரிசளித்திருக்கிறார். ஐ லவ் யூ விக்கி” என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்