மன்னிப்பது தெய்வத்தன்மை: திரிஷா

1 mins read
7bdf651e-a11e-4473-855c-f8575674165e
திரிஷா. - படம்: ஊடகம்

ஒருவர் செய்த தவற்றை மன்னிப்பது தெய்வத்தன்மை வாய்ந்த செயல் என்று நடிகை திரிஷா கூறியுள்ளார்.

அண்மையில் திரிஷா குறித்து தாம் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.

இந்நிலையில், “தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பது தெய்வத்தன்மை,” என்று திரிஷா சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்