அஜித் எடுத்த புது முடிவு

1 mins read
ab0e8c34-ad33-4bf8-b7fb-76b4e90de277
அஜித். - படம்: ஊடகம்

இனி ஒரே தயாரிப்பாளருக்காக தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளாராம் அஜித்.

இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

அஸர்பைஜான் நாட்டில் நடைபெற்ற ‘விடா முயற்சி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அண்மையில் சென்னை திரும்பியிருந்தார் அஜித்.

இந்நிலையில், மீண்டும் அதே நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்