இரண்டு தெலுங்குப் படங்களில் திரிஷா

1 mins read
296f47cf-c472-4274-bb82-b563f68646d3
திரிஷா. - படம்: ஊடகம்

கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கில் பெரிய படைப்புகளில் திரிஷா நடிக்கவில்லை.

இந்நிலையில், மூத்த நடிகர் சிரஞ்சீவியின் ‘விஷ்வம்பரா’, நடிகர் நாகார்ஜுனாவின் நூறாவது படமான ‘லவ் ஆக்‌ஷன் ரொமான்ஸ்’ ஆகிய படங்களில் திரிஷா நாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்