தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூகலில் தேடப்பட்ட பத்து நடிகர்களின் பட்டியல்

1 mins read
3a43d198-f508-42f1-b03f-a600baab9842
(இடமிருந்து) விஜய், ரஜினி, தனுஷ், சூர்யா, அஜித். - படம்: ஊடகம்

தென்னிந்தியாவில் கூகலில் தேடப்பட்ட முதல் பத்து நடிகர்கள் பட்டியலில் விஜய், ரஜினி, தனுஷ், சூர்யா, அஜித் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

2023ஆம் ஆண்டின் இறுதி மாதம் இப்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தென்னிந்திய அளவில் அதிக அளவில் தேடப்பட்ட முதல் பத்து நடிகர்களின் பட்டியலைக் வெளியிட்டுள்ளது.

அதன்படி, முதல் இடத்தை நடிகர் விஜய் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஜந்தாம் இடத்தில் நடிகர் தனுஷ், ஏழாம் இடத்தில் நடிகர் சூர்யா, பத்தாம் இடத்தில் நடிகர் அஜித் குமார் என ஐந்து நடிகர்கள் இந்த ‘டாப் 10’ பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் என அறிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்