தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.10 லட்சம் நிதி வழங்கிய சூரி

1 mins read
c4f1bf2b-dc6a-4526-83c5-8471edb49c3f
நிதி வழங்கும் சூரி. - படம்: ஊடகம்

மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரை உலகத்தினரும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது அம்மன் உணவகம் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார் நடிகர் சூரி.

அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்து 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் சூரி.

குறிப்புச் சொற்கள்