ரூ.500 கோடி வசூல் கண்ட ‘சலார்’

ரூ.500 கோடி வசூல் கண்ட ‘சலார்’

1 mins read
5ff7a4f4-d3b2-4857-8afd-e1df6f30b625
‘சலார்’ பட சுவரொட்டி. - படம்: ஊடகம்

‘பாகுபலி’ பிரபாஸ் நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்ட ‘சலார்’ திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளது.

கடந்த 22 ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியானது. இரண்டு நாள்களில் பட வசூல் ரூ.300 கோடியை எட்டியது.

தொடர்ந்து வசூல் போட்டியில் வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் இப்படம் 500 கோடி ரூபாய் வசூலை பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ப்ருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்