மலையாள நடிகர் மோகன்லால் ’பரோஸ்’ என்ற படத்தை இயக்கி உள்ளார்.
வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி உள்ள இந்தப் படத்தில், ‘3டி’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால், தற்போது இயக்கியுள்ள இப்படத்தைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் மார்ச் 28ஆம் தேதி இப்படம் திரைகாண உள்ளது.

