’விடாமுயற்சி’யில் அஜித், திரிஷாவின் பெயர்கள்

’விடாமுயற்சி’யில் அஜித், திரிஷாவின் பெயர்கள்

1 mins read
62a389fa-6434-4de8-8425-600256355280
‘மங்காத்தா’ படத்தில் அஜித், திரிஷா. - படம்: ஊடகம்

’விடாமுயற்சி’ படத்தில் திரிஷா அஜித்திற்கு ஜோடியாக நடிப்பது தெரிந்த சங்கதி. கதைப்படி அஜித்தின் பெயர் அர்ஜுன் என்றும் திரிஷாவின் பெயர் கயல் என்றும் தெரிய வந்துள்ளது.

இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பெரும்பாலனவை படமாக்கப்பட்டு விட்டனவாம். ‘விடாமுயற்சி’யில் மூத்த நடிகர் அர்ஜூனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அஜித், அர்ஜுன் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சி ஒன்று அஸர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட உள்ளதாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்