காதல் விவகாரத்தால் ஷோபிதா கோபம்

1 mins read
6365f6d4-1ff3-4760-9da9-766654214a38
ஷோபிதா துலிபாலா. - படம்: ஊடகம்

தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை தாம் காதலிப்பதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார் நடிகை ஷோபிதா துலிபாலா.

ஒருசிலர் அரைகுறையாக சில விவரங்களைத் தெரிந்துகொண்டு பேசுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“உண்மை என்னவென்று தெரியாமல் சிலர் பேசுகிறார்கள். அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

“அதற்குப் பதிலாக என் வாழ்க்கையில் கனம் செலுத்துவது நல்லது என நினைக்கிறேன்,” என்று ஷோபிதா கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்