தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இயக்குநர் சேரனின் புது முடிவு

1 mins read
2ca5cb86-a821-4686-9258-b3dcc2b1ddcf
சேரன். - படம்: ஊடகம்

இனி திரைப்படங்களில் நடிப்பதைக் காட்டிலும் படம் இயக்குவதில் கவனம் செலுத்துவது என முடிவு எடுத்துள்ளாராம் இயக்குநர் சேரன்.

அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஜர்னி’ இணையத் தொடர் பொங்கலையொட்டி வெளியாகிறது.

இத்தொடரில் நடித்துள்ள சரத்குமார் நட்புக்காக தனது ஊதியத்தில் பெருமளவு தொகையை குறைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்