பிப்ரவரியில் வெளியாகும் ’கார்டியன்’

பிப்ரவரியில் வெளியாகும் ’கார்டியன்’

1 mins read
82e4f061-7471-4cb3-93e9-bf114d5e8801
ஹன்சிகா. - படம்: ஊடகம்

ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ’கார்டியன்’.

கடந்த ஆண்டிலேயே இந்தப்படம் திரை கண்டிருக்க வேண்டும். எதிர்பாராத தாமதம் எற்பட்டதால் பிப்ரவரியில் வெளியிட உள்ளனர்.

இப்படத்தை ’வாலு’ படத்தின் இயக்குநர் விஜய் சந்தர் தயாரித்துள்ளார்.

’கூகல் குட்டப்பா’ படத்தை இயக்கிய சபரி, குருசரவணன் ஆகிய இரட்டை இயக்குநர்கள் இப்படத்தை இயக்கியுள்ளனர். பட வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார் ஹன்சிகா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்