முன்னணி நடிகருக்கு ஜோடியான அதிதி சங்கர்

1 mins read
0375f9c5-1923-48cc-993c-7b4bb7916007
அதிதி சங்கர். - படம்: ஊடகம்

முன்னணி நடிகரான சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் அதிதி சங்கர்.

பிரம்மாண்ட இயக்குநரின் மகள் அதிதி ஷங்கர் தற்போது விஷ்ணு வர்தன் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரின் அடுத்த படம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. அதில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ‘புறநானூறு’ படத்தில் அதிதி சங்கர் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், விஜய் வர்மா நடிக்கிறார்கள் என்பதும் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்