தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் ஹாலிவுட் படத்தில் தனுஷ்

1 mins read
d60a9853-c75d-4961-8a22-138e643f5d63
தனுஷ். - படம்: ஊடகம்

’கேப்டன் மில்லர்’ படம் சிறப்பாக இருப்பதாக படம் பார்த்தவர்கள் பாராட்டியுள்ள நிலையில், அப்பட நாயகன் தனுஷ் மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே ’தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார் தனுஷ்.

இந்நிலையில் ’கேப்டன் மில்லர்’ படத்தின் அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் அருண் மாதேஸ்வரன், மிக விரைவில் தனுஷ் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக குறிப்பிட்டார்.

இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்