கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகிறது ‘நீளிரா’

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகிறது ‘நீளிரா’

1 mins read
90366d07-0b79-418f-ba71-f55551448fef
‘நீளிரா’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் படம் ‘நீளிரா’.

இலங்கையைச் சேர்ந்த ஈழப்பின்னணி கொண்ட செய்தியாளர் சோமீதரன் இயக்குகிறார்.

இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டவர்களின் கதையாக இப்படம் உருவாகிறது. நவீன் சந்திரா, ரூபா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியீடு காண்கிறது.

குறிப்புச் சொற்கள்