சச்சினை சந்தித்த தருணம்: விஷ்ணு விஷால் உற்சாகம்

சச்சினை சந்தித்த தருணம்: விஷ்ணு விஷால் உற்சாகம்

1 mins read
0e5f9503-433c-43ee-8d49-4dee43e5311d
சச்சினுடன் விஷ்ணு விஷால். - படம்: ஊடகம்

இந்தி நடிகர் அமீர்கானின் மகளுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதாகவும் அங்கு கிரிக்கெட் வீரர் டெண்டுல்கரைச் சந்தித்ததாகவும் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

“கிரிக்கெட் கடவுள்’ என்று வர்ணிக்கப்படும் சச்சினுடன் உரையாடியது எனக்கு மகிழ்ச்சி தந்த மிகப் பெரிய அனுபவம்.

“அந்த சந்திப்பின்போது என்னையும் மறந்து போனேன்,” என்று விஷ்ணு விஷால் குறிப்பிட்டுள்ளார்.

அவரது பதிவை ஏராளமானோர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்