தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பார்த்திபன் இயக்கும் புதுப்படம் ’டீன்ஸ்’

1 mins read
d36e819e-5047-4700-8c19-5da7843908e2
பார்த்திபன். - படம்: ஊடகம்

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகும் புதுப்படத்திற்கு ‘டீன்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது. இது குழந்தைகளை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படமாம்.

“எங்களுடைய புதுப்படத்தின் முதல் காணொளி தணிக்கைச் சான்றிதழுடன் வெளியாகியுள்ளது. இது சிறந்த படைப்பாக இருக்கும்,” என்று பார்த்திபன் தமது சமூக ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்