ஏப்ரல் 5ல் வெளியாகும் ‘சுமோ’

1 mins read
057c401b-fa8f-4a9e-9432-3cdfc8c48c0d
‘சுமோ’ படத்தில் சிவா, பிரியா ஆனந்த். - படம்: ஊடகம்

‘மிர்ச்சி’ சிவா நடிப்பில் உருவாகி உள்ள ‘சுமோ’ திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோசிமின் இயக்கத்தில் பிரியா ஆனந்த், வி.டி.வி. கணேஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

குழந்தைகளைக் கவரும் வகையில் உருவாகியுள்ள இப் படம் கடந்த 2002ஆம் ஆண்டி லேயே வெளியீடு காண இருந்தது. எனினும் சில பிரச்சினை களால் அது சாத்தியமாகவில்லை.

இந்நிலையில் பிரச்சினை களுக்குத் தீர்வு கண்டு ஏப்ரல் 5ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்புத் தரப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்