பிரபலங்களின் பட்டியலில் இடம்பெற்ற ராஷ்மிகா

பிரபலங்களின் பட்டியலில் இடம்பெற்ற ராஷ்மிகா

1 mins read
32a4dad9-16df-4cef-9e4d-5277b3960de8
ராஷ்மிகா. - படம்: ஊடகம்

‘ஃபோர்ப்ஸ்’ ஊடகம் வெளியிட்டுள்ள உலக அளவிலான பிரபலங்களின் பட்டியலில் நடிகை ராஷ்மிகா மந்தனா இடம் பெற்றுள்ளார்.

இது முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கான பட்டியலாகும். மொத்தம் 30 பேர் இடம் பெற்றுள்ளனர். ராஷ்மிகாவுக்கு இப்போது 27 வயதாகிறது. தனுஷுடன் ஒரு படம், அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ ‘ரெயின்போ’ உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.

அவருக்கு பல்வேறு தரப்பினரும், சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்