மார்ச் முதல் தேதி வெளியாகிறது ‘ஜோஷ்வா’

மார்ச் முதல் தேதி வெளியாகிறது ‘ஜோஷ்வா’

1 mins read
0555fd74-6075-4444-a714-91ecb25bd1f3
கௌதம் மேனன். - படம்: ஊடகம்

கௌதம் மேனன் இயக்கி உள்ள ‘ஜோஷ்வா’ படம் வரும் மார்ச் முதல் தேதியன்று வெளியீடு காண உள்ளது.

இதில் வருண், கிருஷ்ணா, யோகி பாபு, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை 2019ஆம் ஆண்டிலேயே முடித்துவிட்டார் கௌதம் மேனன். எனினும் சில பிரச்சினைகளால் திரைகாணவில்லை.

இந்நிலையில், சிக்கல்களைக் கடந்து படம் வெளியீடு காணும் என்ற தகவலை சமூக ஊடகம் வழி தெரிவித்துள்ளார் கௌதம்.

குறிப்புச் சொற்கள்