தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாக் அஸ்வினின் படத்தில் டைம் மிஷின்

1 mins read
8b7091da-dec2-4f4d-918d-b47fa3096ae2
பிரபாஸ். - படம்: ஊடகம்

நாக் அஸ்வினின் ‘கல்கி’ படம் ‘சூப்பர் ஹீரோ டைம் மிஷின்’ என வித்தியாசமான கதைக் களத்தில் உருவாகி வருகிறது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘கல்கி 2898 ஏ.டி’. பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். வைஜயந்தி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

‘சூப்பர் ஹீரோ டைம் மிஷின்’ என வித்தியாசமான கதை களத்தில் இப்படம் உருவாகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இதில் பிரபாஸ், திஷா பதானி சம்மந்தப்பட்ட காதல் பாடல் காட்சியை படமாக்கி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்