தேர்தல் சமயத்தில் வெளியாகிறது ‘எலக்சன்’

தேர்தல் சமயத்தில் வெளியாகிறது ‘எலக்சன்’

1 mins read
29c9d5cf-4d6d-45f5-b078-7e302b9f22e3
‘எலக்சன்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

‘உறியடி’ படத்தில் நடித்த விஜயகுமார் அடுத்து ‘எலக்சன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தலைப்பிற்கு ஏற்றாற் போல் இது முழுநீள அரசியல் படமாக உருவாகிறதாம்.

அண்மையில் வெளியீடு கண்ட இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ‘எலக்சன்’ என்ற தலைப்பில் உருவாகும் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்