தயாரிப்பாளராக மாறிய யாஷிகா ஆனந்த்

1 mins read
30b52cc6-c692-4214-8482-b95c944b9ed6
யாஷிகா ஆனந்த். - படம்: ஊடகம்

நடிகை யாஷிகா ஆனந்த் திரையுலகில் தயாரிப்பாளராக மாறி உள்ளார்.

இவர் தயாரிக்கும் முதல் படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியை நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். ஏற்கெனவே பல நடிகைகள் சொந்தப் படம் தயாரித்து பெரும் இழப்புகளைச் சந்தித்தது தொடர்பான தகவல்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்